--- --:--:-- --

பைக் மீது கார் மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குழந்தை..!

9

மலப்புரம் பகுதியில் பைக் மீது கார் மோதிய விபத்தில் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

 

சாலையில் ஏற்பட்ட விபத்தில் கணவன் மனைவி குழந்தையை தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடிய மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon