7 மாத கைக் குழந்தையை தெரு நாய் கடித்து கொன்ற சம்பவம்..!
7 மாத கைக்குழந்தையை தெரு நாய் கடித்து கொன்ற சம்பவம் உத்தர பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் அடுக்குமாடி குடியிருப்பின் கட்டடத்தில் கட்டிட வேலை நடைபெற்று வந்தது.
அங்கு கட்டிட தொழிலாளிகளுடன் 17 மாத கைக்குழந்தையுடன் தங்கி வேலை பார்த்து வந்தனர். அப்பொழுது குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த தெருநாய் ஒரு குழந்தையை கடித்து குதறியது. குழந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால் அந்த பச்சிளம் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. 7 மாத கைக்குழந்தையை தெரு நாய் கடித்து கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





