பறக்கும் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் கீழே குதித்த முதியவர்..!
போஸ்னியா நாட்டைச் சேர்ந்த முதியவர் ஒருவர் 88 வயதிலும் பறக்கும் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் கீழே குதித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார். 1951 ஆம் ஆண்டிலிருந்து கடந்த 70 ஆண்டுகளாக விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் கீழே குதித்தவர் 88 வயதிலும் தனது உடல் ஆரோக்கியமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதுவரை 1,487 முறை பாராசூட் மூலம் குதித்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இன்னும் 10 வருடங்கள் பேராஷூட் மூலம் குதிக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





