பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கம்..!
பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசின் டுவிட்டர் பக்கத்திற்கு சென்றால் சட்டபூர்வ கோரிக்கையை ஏற்று அதன் பக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதற்காக என்பது தொடர்பான விபரம் வெளியாகவில்லை. ஒரு நாட்டின் சட்ட விதிகளுக்கு மாறாக இருந்தாலும் உள்ளூர் அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று இது போன்ற கணக்குகளை முடக்கி வைக்கும் நடைமுறையை ட்விட்டர் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





