--- --:--:-- --

கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த 2 சிறுமிகள் உயிரிழப்பால் உறவினர்கள் ஆத்திரம்..!

5

தேனி மாவட்டம் பண்ணைபுரம் அருகே அரசு கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த 2 சிறுமிகள் பலியான சம்பவம் தொடர்பாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இரண்டு சிறுமிகள் வீட்டின் அருகே உள்ள அரசு சுகாதார வளாகத்தில் கழிவுநீர் தொட்டி மீது ஏறி விளையாடிய பொழுது உடைந்து இருவரும் உள்ளே விழுந்து உயிரிழந்தனர்.

 

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பண்ணைபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon