தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. காஞ்சிபுரம், பெரம்பலூர் மாவட்டங்களிலும் கன மழை பெய்யும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





