--- --:--:-- --

ஆயுதபூஜை விடுமுறையை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

1

ஆயுதபூஜை விடுமுறையை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதிகளில் சிறப்புபேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆயுதபூஜை விடுமுறையை ஒட்டி சென்னைவாசிகள் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon