கணக்கு போடத் தெரியாத அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் ..!
கணக்கு போடத் தெரியாத அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட ஆட்சித்தலைவர் மத்தியபிரதேச மாநிலம் பாலக்காடு மாவட்ட ஆட்சித்தலைவர் சில நாட்களுக்கு முன் திடீரென்று அரசு ஆரம்ப பள்ளிகளில் சென்று ஆய்வு செய்தார்.
அப்பொழுது பள்ளிக்கூடத்திற்கு சென்ற அவர் நான்காம் வகுப்பு மாணவரை வகுத்தல் கணக்கு போட சொன்னார். மாணவர்கள் அனைவரும் வகுப்பது எப்படி என தெரியாமல் இருந்தனர். பள்ளி தலைமை ஆசிரியரிடம் இது குறித்து கூறியுள்ளார். அவர் அந்த கணக்கை தப்பாக போட்டுள்ளார்.
இந்த சிறிய கணக்கு கூட தெரியவில்லை என்றால் மாணவர்களுக்கு எப்படி கற்றுக் கொள்வீர்கள் என கேள்வி எழுப்பியதற்கான சம்பள உயர்வை நிறுத்தி வைக்க உத்தரவிட்டதோடு தற்காலிகமாக பள்ளிக்கு வருவதற்கு தடை விதித்து விட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





