கடலில் மூழ்கிய 14 வயது சிறுவன் மீட்பு..!
ஸ்பெயினில் கடலில் மூழ்கிய 14 வயது சிறுவன் ஆளில்லா குட்டி விமானம் மூலம் உயிருடன் மீட்கப்பட்டான். கடலில் 14 வயது சிறுவன் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டான். இதனை தொடர்ந்து ஆளில்லா குட்டி விமானம் மூலம் சிறுவனின் இருப்பிடத்தை அறிந்து உயிர் காக்கும் கவசம் மூலமே அழைத்து வந்தனர்.
அதனைப் பெற்றுக்கொண்டு சுதாரித்து சிறுவனை சிறிது நேரத்தில் முற்படுகிறார். படகு மூலம் மீட்டான். ஆளில்லா குட்டி விமானம் மூலம் துரிதமாக செயல்பட்டதால் சிறுவன் உயிர் பிழைத்துள்ளார்.
ஸ்பெயினில் தற்பொழுது 22 கடல் கடற்கரைகளில் ஆளில்லா விமானங்களில் இருக்கக்கூடிய 30 பேர் பணியில் உள்ளனர். இதன் மூலம் பெருவாரியான உயிரிழப்புகள் தவிர்க்கப்படும் என்று நம்பப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





