100 டிகிரியை தாண்டிய கத்திரி வெயில்..!
கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் 25 நாட்களுக்கு பிறகு நாளை முடிவடைகிறது. பல இடங்களில் 100 டிகிரியை தாண்டியது. அதன்படி கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த மே 4ஆம் தேதி தொடங்கியது. இதன் காரணமாக இந்த ஆண்டு விளைச்சல் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படியே சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்தது. மக்கள் அவதி அடைந்தனர். இருப்பினும் தமிழகத்தில் சில பகுதிகளில் கோடை மழையும் பெய்து மக்களின் மனங்களை ஓரிரு நாட்கள் குளிர செய்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





