மீண்டும் பரவும் நிபா வைரஸ்..!
கேரளாவில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதையொட்டி அங்கு பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக நிபா வைரஸ் பரவி வரும் நிலையில் பல மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
📱 Share on WhatsApp 𝕏 Share on X





