கல்லூரி மாணவிகள் சண்டை..! எச்சரித்த காவல்துறை..!
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் கல்லூரி மாணவிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புதுவண்ணாரப்பேட்டை அரசு கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இந்த கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மாணவிகளை எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





