விமான நிலையத்தில் 4 பேருக்கு கொரோனா..!
சென்னை விமான நிலையத்தில் பயணிகள். பார்வையாளர்கள் என அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 4 பேருக்கு கொரொனா ஏற்பட்டுள்ளது.
இதனால் பயணிகள், பார்வையாளர்கள், பாதுகாவலர்கள், ஊழியர்கள் அனைவரும் கட்டாயமாக கவசம் அணிய வேண்டும் என விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





