--- --:--:-- --

நடிகை ராதிகாவிற்கு இங்கிலாந்தில் கவுரவ விருது..!

10

திரைத்துறை தொலைகாட்சிகளில் சாதிப்பதற்காக நடிகை ராதிகாவுக்கு இங்கிலாந்தில் கௌரவ விருது வழங்கப்பட்டது. யுகே தமிழ்நியூஸ் அமைப்பின் சார்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருது வழங்கப்பட்டது.

 

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்றது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் தருவதாக குறிப்பிட்டுள்ள ராதிகா இதற்கு காரணமான அனைவருக்கும் நன்றி என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon