--- --:--:-- --

வேன் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு..!

9

ஜவ்வாது மலை மீது ஏறும் போது ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. 50 அடி பள்ளத்தில் டாட்டா ஏசி விழுந்தது. இந்த விபத்தில் தான் பலியானோர் எண்ணிக்கை11 ஆக உயர்ந்துள்ளது.

 

ஜவ்வாது மலை கிராமமான புலியூரில் இருந்து சேம்பரை கிராமத்தில் நடக்கும் நிகழ்ச்சிக்கு சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 11 பேர் பலியாகி உள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon