--- --:--:-- --

பஞ்சாப் மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறேன்..!

2

பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை பணிவுடன் ஏற்றுக்கொள்வதாக அந்த கட்சி மாநிலத் தலைவர் தெரிவித்துள்ளார். பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி பெற்ற தகவல்கள் வெளியாகின.

 

மக்களின் குரலே கடவுளின் தீர்ப்பு எனவும், பஞ்சாப் மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியினருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon