--- --:--:-- --

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்..!

2

முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. தலைமை செயலகத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும்.

 

இந்த கூட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

வரும் நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் வழங்குவது பற்றியும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மத்திய அரசிடம் இருந்து தமிழக மின்சார வாரியத்திற்கு 13 ஆயிரத்து 200 கோடி ரூபாய் நிதி பெறுவது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon