சமந்தாதான் எனக்கு பெஸ்ட் என கூறிய நாக சைதன்யா..!

டிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள விவாகரத்து தொடர்பான பதிவை தற்பொழுது நீக்கியுள்ளார். பிரபலமான ஜோடியாக வலம் வந்தவர்கள் தான் நடிகர் நாக சைதன்யா மற்றும் சமந்தா.

 

இடையில் ஏற்பட்ட மன வேறுபாடு காரணமாக கடந்த 4 வருட திருமண காலத்தை முடித்துக் கொள்ள முடிவு செய்தனர். இது குறித்து பேசிய நாகசைதன்யா சமந்தாவுக்கு மகிழ்ச்சி என்றால் எனக்கும் மகிழ்ச்சி எனவும் அத்தகைய சூழ்நிலையில் விவாகரத்து என்பது சரியான முடிவாக இருக்கும் என்றும் கூறினார்.

 

இந்நிலையில் சமந்தா தனது விவாகரத்து தொடர்பான பதிவை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கியுள்ளார். எனவே இருவரும் மீண்டும் இணைவார்களா என்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.