--- --:--:-- --

யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவன்..! குழந்தை உயிரிழப்பு..!

9

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பகுதியில் யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் செய்ததால் குழந்தை இறந்துள்ளது. கர்ப்பிணியான தனது மனைவி கோமதிக்கு யூடியூப் பார்த்து தனது அக்கா உதவியுடன் பிரசவம் பார்த்துள்ளார்.

 

முறையற்ற சிகிச்சையால் பிறந்த பச்சிளம் ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது. அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் மனைவி கோமதிக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon