தடுப்பூசி செலுத்தாதவர்கள் ஓமிக்ரானால் கடுமையாக பாதிக்கப்படுவர்..!
தடுப்பூசி செலுத்தாதவர்கள் மீது ஓமிக்ரான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என தென்னாப்பிரிக்க மருத்துவ கழக தலைவர் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் வைரஸ் பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.
இந்த நிலையில் வைரஸ் குறித்து தென்னாப்பிரிக்க மருத்துவ கழக தலைவர் அளித்த பேட்டியில் பேசிய அவர், ஓமிக்ரான் வைரஸ் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





