--- --:--:-- --

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது அதிர்ச்சியளிக்கிறது : கமல்

4

முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள், பயணிகள் ஹெலிகாப்டர் குன்னூர் மலைப் பகுதியில் விபத்துக்குள்ளானது கடும் அதிர்ச்சி அளிக்கிறது என்று மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon