--- --:--:-- --

20 வருடங்கள் கழித்து இளவரசர் மீது பாலியல் வழக்கு..!

9

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மகனான இளவரசர் ஆண்ட்ரூ மீது அமெரிக்கப் பெண் தொடர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் விசாரணையை ஏற்றுள்ளது.

 

கடந்த 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சென்றதாகவும் அவர் ஜக்தீப் என்பவர் தனது காதலியை இளவரசருக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இளவரசர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார்.

 

20 ஆண்டுகளுக்கு பிறகு விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக நீதிமன்ற நீதிபதி அறிவித்தார். இந்த வழக்கின் விசாரணை 2022 செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ஒரே கட்டமாக நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon