சாமி தரிசனம் செய்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்..!

பிரபல நடிகையாக இருக்கும் நயன் தாராவை இயக்குநர் விக்னேஷ் சிவன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார்.

 

மேலும் தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கிவரும் காத்து வாக்கில இரண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் மகாராஷ்டிராவில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்றுள்ளனர்.