--- --:--:-- --

கோவாக்ஸின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அனுமதி கிடைப்பதில் தாமதம்..!

11

இந்தியாவில் கோவாக்ஸின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

 

ஆஷ்ட்ராஜெனகா தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் உருவாக்கப்பட்டு பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. அதே போல ஹைதராபாத்தை சேர்ந்த பிரபல நிறுவனம் தயாரித்துள்ள புதிய தடுப்பூசியை இந்தியாவில் அவசர கால அடிப்படையில் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

 

அதேபோல அமெரிக்காவின் பைசர், ஜான்சன் அண்ட் ஜான்சன், மாடனா, சீனா, பிரிட்டனின் தடுப்பூசிகளை அவசர கால அடிப்படையில் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது. ஆனால் இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய கோவிஷீல்டு தடுப்பூசிக்கு மட்டும் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon