தனுஷ்-நித்யா மேனன் படக்காட்சிகள் இணையத்தில் வெளியானதால் அதிருப்தி..!
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படக்காட்சி படக்குழுவுக்கு தெரியாமல் நெட்டில் வெளிவந்துள்ளது. இதனால் படக்குழு கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. தற்பொழுது அதேபோல் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் காட்சிகளை இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
திருச்சிற்றம்பலம் படத்தில் ராசிகன்னா நித்யா மேனன் பிரியா ஷங்கர் உள்ளிட்ட ஒரு பெரிய குழு தனுசுடன் நடிக்கின்றனர். அந்த படத்தில் தனுசுடன் ராசிகன்னா இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அதைத் தொடர்ந்து தனுஷும், நித்யா மேனனும் சேர்ந்து பாடி ஆடும் வீடியோ வைரல் ஆனது. இதனால் சூட்டிங் ஸ்பாட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.






