--- --:--:-- --

குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு சென்னை வருகை..!

6

ஒரு வார கால பயணமாக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சென்னை வந்தடைந்துள்ளார். தெலுங்கானாவில் இருந்து இந்திய விமானப்படை விமானத்தில் சென்னை வந்த அவரை அமைச்சர்கள் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் இறையன்பு, போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.

 

பின்னர் காரில் வீட்டிற்கு சென்று விழாவில் கலந்துகொள்ள வந்த குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ஒருவார காலம் இங்கே தங்கியிருந்து வருகிற 13-ஆம் தேதி புறப்பட்டு செல்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon