--- --:--:-- --

இன்ஸ்டாவில் 13 மில்லியன் பார்வைகளை பெற்ற நடிகர்..!

12

இன்ஸ்டா தொடங்கி மூன்று வருடங்களிலேயே 13 மில்லியன் பார்வைகளை பெற்ற தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை விஜய் தேவரகொண்டா பெற்றுள்ளார்.

 

அர்ஜுன் ரெட்டி மூலம் இந்தியா முழுக்க ரசிகர்களை அதிகளவில் பாலோயர்களை கொண்டுள்ள நடிகர் விஜய் தேவரகொண்டா 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம்தான் இன்ஸ்டாகிராமில் இணைந்தார். அதற்குள் 13 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon