--- --:--:-- --

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நாளை போராட்டம்..!

6

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய அமைப்பினர் நாளை நாடு தழுவிய போராட்டம் நடத்த உள்ளனர். புதிய விவசாய அமைப்புகள் நடத்தும் போராட்டங்கள் கடந்தாண்டு நவம்பர் 26 ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.

 

தொடர்ச்சியாக நாளை நாடு தழுவிய போராட்டத்தை நடத்த அமைப்பு முடிவு செய்துள்ளது. இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon