திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நடிகர் சித்தார்த் வாழ்த்து..!
ஜெயலலிதாவிற்கு பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக மக்களால் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் மகத்தான வெற்றிபெற்ற ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருவதாகவும் தனது ட்விட்டர் பதிவில் நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களின் நலனுக்காக ஸ்டாலின் நல்ல ஆட்சியை கொடுப்பார் என்ற நம்பிக்கையுடன் மிகுந்த எதிர்பார்ப்போடு உள்ளதாகவும் நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.






