திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நடிகர் சித்தார்த் வாழ்த்து..!
ஜெயலலிதாவிற்கு பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக மக்களால் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் மகத்தான வெற்றிபெற்ற ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருவதாகவும் தனது ட்விட்டர் பதிவில் நடிகர் சித்தார்த்...





