--- --:--:-- --

காங்கேயம் தொகுதியில் திமுக வேட்பாளர் சாமிநாதன் முன்னிலை..!

21

காங்கேயம் 1 மற்றும் 2 வது சுற்று :

காங்கேயம் சொல்லி கவிதை தொகுதி திமுக வேட்பாளர் சாமிநாதன் 3527 வாக்குகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தை அதிமுக வேட்பாளர் 3395 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

 

2-வது சுற்றில் திமுக வேட்பாளர் சாமிநாதன் 6628 பெற்று முதலிடத்தையும் அதிமுக வேட்பாளர் 5929 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon