திருவாடானை 12 வது சுற்று முடிவில் காங்கிரஸ் ஆர்.எம்.கருமாணிக்கம் முன்னிலை..!
திருவாடனை 11-வது சுற்று
கே.சி.ஆனிமுத்து- (அதிமுக) -24343
ஆர்.எம்.கருமாணிக்கம் (காங்கிரஸ்) -28445
வதுந ஆனந்த் (அமமுக) -11223
ஜவஹர் (நாம் தமிழர் கட்சி) -5501
சத்தியராஜ் (ம நீ ம) -496
திருவாடனை
12-வது சுற்று
கே.சி.ஆனிமுத்து- (அதிமுக) -26114
ஆர்.எம்.கருமாணிக்கம் (காங்கிரஸ்) -31108
வதுந ஆனந்த் (அமமுக) -12485
ஜவஹர் (நாம் தமிழர் கட்சி) -5910
சத்தியராஜ் (ம நீ ம) -514
📱 Share on WhatsApp 𝕏 Share on X




