--- --:--:-- --

இன்ஸ்டாகிராம் காதலனை தேடி சென்ற சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை..!

8

சமூக வலைதளம் மூலம் அறிமுகமாகிய மூன்றே நாளில் காதலனை தேடி சென்ற சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சிறுவன் போக்சோவில் கைது செய்யப்பட்டார். சென்னையை சேர்ந்த சிறுமி திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரை சேர்ந்த காதலனை சந்திக்க வந்தபோது சிறுமியை நண்பருடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

 

இது குறித்து பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருவள்ளூர் மகளிர் போலீசார் சிறுவனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon