கொரொனா விழிப்புணர்வாக விமானத்திற்கும் மாஸ்க்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்தோனேசிய நாட்டின் தேசிய விமான நிறுவனத்தின் கருடா விமானங்களில் முகக்கவசம் படம் வரையப்பட்டு உள்ளது. இது தொடர்பான வீடியோ பதிவுகளை அந்த நிறுவனம் சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறது.

 

விமான பயணிகளுக்கான சிறப்பான முக கவசம் வடிவமைப்பவர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


Leave a Reply