முதன்முறையாக டோர் டெலிவரி மூலம் வாடிக்கையாளர்களுக்கு டீசல் விநியோகம்

தென் தமிழகத்தில் முதன்முறையாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் வாடிக்கையாளர்களுக்கு நேரில் டீசல் வழங்கும் டோர் டெலிவரி சேவை தொடங்கப்பட்டுள்ளது. பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் இந்த சேவை மூலம் 25 கிலோ மீட்டர் தொலைவிற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நூற்பாலைகள், கல்வி நிறுவனங்கள் இந்த நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு நேரில் சென்று டீசல் வழங்கப்பட உள்ளது. அரசு நிர்ணயித்த விலையிலேயே டீசல் விற்பனை செய்யப்படுகிறது.


Leave a Reply