--- --:--:-- --

அரிவாளால் கேக் வெட்டிய புள்ளிங்கோக்கு வலை

15

தூத்துக்குடியில் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய இளைஞன் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மீளவிட்டான் பண்டாரம்பட்டி சாலையில் உள்ள காலி இடத்தில் தனது கூட்டாளிகள் சூழ அந்த இளைஞன் அரிவாளால் பிறந்தநாள் கேக்கை இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் தூத்துக்குடி போலீசார் வீடியோவில் பதிவாகி உருவங்களை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon