செங்கல்பட்டில் தொடங்கவுள்ள ஆயுஷ் மருத்துவமனைக்காக தமிழக அரசு 100 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை செனாய் நகரில் உள்ள அம்மா அரங்கில் மூன்றாவது சித்த மருத்துவ திரு நாள் நடைபெற்றது.
இதில் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் யசோ நாயக் மற்றும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பாரம்பரிய மருத்துவ கலைகளில் ஒன்றான சித்த மருத்துவத்தை ஊக்குவிக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதிக ஆர்வம் காட்டியதாகவும் தற்போது அதிமுக அரசு பின்பற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் செய்திகள் :
நீட்டால் பறிபோன மாணவியின் உயிர்..!
விரிவாக்க பணியின் பொழுது சரிந்து விழுந்த நடைமேடை..!
கனமழை காரணமாக அரசு பள்ளிக்குள் தேங்கிய மழை நீர்..!
திருப்பூரில் அரசு விழாக்களில் ஆளுங்கட்சியினர் அட்ராசிட்டி..! கைத்தடிகளுக்கு கடிவாளம் போடுவாரா எம்.எம...
வீடு புகுந்து சாம்சங் தொழிலாளர்கள் கைது..!
ஜிப்மர் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்..!