தமிழகத்தில் இயக்கப்பட உள்ள குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 2018 – 2019 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டில் குளிர்சாதன வசதி கொண்ட 48 பேருந்துகளை போக்குவரத்து துறை வாங்கியுள்ளது.
இந்த பேருந்துகள் வரும் தைத்திருநாள் முதல் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. அந்த பேருந்துகளை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.
இந்த பேருந்தில் அடுத்த நிறுத்தத்தை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வசதி, உயர்தர இருக்கை என பல்வேறு நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
நீட்டால் பறிபோன மாணவியின் உயிர்..!
விரிவாக்க பணியின் பொழுது சரிந்து விழுந்த நடைமேடை..!
கனமழை காரணமாக அரசு பள்ளிக்குள் தேங்கிய மழை நீர்..!
திருப்பூரில் அரசு விழாக்களில் ஆளுங்கட்சியினர் அட்ராசிட்டி..! கைத்தடிகளுக்கு கடிவாளம் போடுவாரா எம்.எம...
வீடு புகுந்து சாம்சங் தொழிலாளர்கள் கைது..!
ஜிப்மர் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்..!