மகன் வாசிக்க உறுதிமொழியேற்ற மாவட்ட கவுன்சிலர்!

தேனியில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற மாவட்ட கவுன்சிலர் பதவியேற்பு விழாவில் உறுதிமொழி வாசிக்க முடியாமல் திணறிய சம்பவம் அரங்கேறியது. தேனி மாவட்டம் ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இதில் ஆறாவது வார்டு மாவட்ட கவுன்சிலர் வளர்மதி பதவி ஏற்றார். அப்போது உறுதிமொழிப் பத்திரத்தை வாசிக்க முடியாமல் திணறினார். அவருடைய மகன் உறுதிமொழிப் பத்திரத்தை வாசிக்க அதனை கேட்டு வளர்மதி வாசித்து பதவியேற்றுக்கொண்டார்.


Leave a Reply