--- --:--:-- --

தளபதி 64 படத்தின் பெயர் வெளியீடு?

1

நடிகை நயன்தாராவின் புதிய படமான மூக்குத்தி அம்மன் படத்தில் நான்கு இசையமைப்பாளர்கள் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ஆர்.ஜே.பாலாஜி உடன் இணைந்து அவரது நண்பர் சரவணன் இயக்கும் இந்தப் படத்தில் அம்மன் வேடத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாகவும், இதற்காக அவர் விரதம் இருந்து வருவதாகவும் ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ளார்.

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்தாண்டு தினத்தன்று வெளியாகும் என கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon