மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு உயர்த்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டுள்ளது. 25 ஆயிரம் கன அடி டெல்டா பாசனத்திற்காகவும், 10 ஆயிரம் கன அடி உபரிநீர் ஆகவும் திறக்கப்பட்டு வந்தது. தற்போது தண்ணீர் குறைக்கப்பட்டு 32 ஆயிரம் கன அடியாக வெளியேற்றப்பட்டு வந்தது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 35 ஆயிரம் அடியாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகம்!
