செப்டம்பர் 15ஆம் தேதி திமுகவின் முப்பெரும் விழா!
திருவண்ணாமலையில் நடைபெற உள்ள திமுகவின் முப்பெரும் விழா குறித்து தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டா,லின் மடல் ஒன்றை எழுதியுள்ளார். அது வருகிற 15-ஆம் தேதி திருவண்ணாமலையில் ,நடைபெறும் விழாவில் பெரியார் விருது முன்னாள் எம்பி வேணுகோபாலுக்கும், அண்ணா விருது நந்தகோபால், கலைஞர் விருது ஏகே ஜெகதீசன் வழங்கப்பட உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பாவேந்தர் பாரதிதாசன் விருது சித்திரை முக்கிய சத்தியவாணிமுத்துக்கும், பேராசிரியர் விருது இறைவனுக்கும் வழங்கப்படுகிறது. முப்பெரும் விழாவில் பெரியார் பேரறிஞர் அண்ணா கருணாநிதி கொள்கை வெளியே திமுக எனும் பேரியக்கத்தை வாழ்நாளெல்லாம் காப்போம் என தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




