விநாயகருக்கு பூஜை செய்த யானை!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவில் யானை ராமலட்சுமி விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்தது. யானை தன்னுடைய தும்பிக்கையை உயர்த்தி, வலது காலை தூக்கி, சிரம் தாழ்ந்து விநாயகருக்குப் பூஜை செய்ததை வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் கண்டு ரசித்தனர். பின்னர் திருக்கோவில் சார்பாக பிடித்தமான பொங்கல் வாழைப்பழம் நவதானிய உணவுகளை அளித்தனர்.


Leave a Reply