ஜானுவாக மாறிய லாஸ்லியா ! ‘போடு ஆட்டம் போடு’

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான புரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் 3யில் நேற்றைய எபிசோடில் நாமினேஷன் படலம் நடைபெற்றது. அதில் இந்த முறை அபிராமி, சாக்ஷி, கவின், ரேஷ்மா மற்றும் மதுமிதா ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர். அதைத்தொடர்ந்து இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.

 

அந்த புரோமோவில் இந்த வாரத்திற்கான luxury budget டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. ‘போடு ஆட்டம் போடு’ என்று ஹவுஸ் மேட்ஸ் அனைவருக்கும் சினிமா கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 96 ஜானு கதாபாத்திரம் லாஸ்லியாவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது.

 

முகன் ராசாவுக்கு விஜய்யும், கவின்க்கு மங்காத்தா தல அஜித்யும், சாண்டிக்கு லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவும், சரவணனுக்கு கேப்டன் விஜயகாந்த் வேடம் கொடுக்கப்பட்டுள்ளது.


Leave a Reply