பீகார் மாநிலத்தை சார்ந்த 6 மாத குழந்தைக்கு பிறவியிலேயே இதயத்தில் குறைபாடு இருந்தது.அதனால் அக்குழந்தையின் பெற்றோர்கள் டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிக்சை பெறுவதற்காக விமானத்தில் அழைத்து சென்று உள்ளனர்.

அப்போது விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்த போது குழந்தையின் உடல் நிலை மிக மோசமானது.பின்னர் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு விமானம் அவசரம் அவசரமாக தரை இறங்கப்பட்டது.
விமான நிலையத்தில் தயாராக இருந்த மருத்துவ குழு உடனடியாக குழந்தையை பரிசோதனை செய்தனர். சோதனையில் குழந்தை ஏற்கனேவே இறந்ததாக மருத்துவர்கள் கூறினர்.சிகிக்சைக்காக அழைத்து வந்த குழந்தை விமானத்தில் உயிர் இழந்த சம்பவம் அங்கு இருந்தவர்கள் மத்தியில் சோகத்தில் ஆழ்த்தியது.
மேலும் செய்திகள் :
100 நாள் வேலை திட்டம்: மகாத்மா காந்தி பெயரில் தொடர வலியுறுத்தல்
கப்பல் போக்குவரத்துக்கு 4 மாதம் தடை..!
30,000 ஊழியர்களுக்கு செக் வைத்த அமேசான்..!
அணுசக்திக்கு மாறும் இந்தியா - மின் கட்டண விதிகளில் அதிரடி மாற்றம்!
தொண்டர் போராட்டம் - சமாதானப்படுத்திய எல்.முருகன்
என்.டி.ஏ கூட்டத்தில் 'மாம்பழம்' - ராமதாஸ் கண்டனம்






