இராமநாதபுரம் மாவட்ட மக்கள் நல்வாழ்வு இயக்க கூட்டமைப்பு மற்றும் கரம் அறக்கட்டளை சார்பாக காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டம்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு இராமநாதபுரம் பழனி வலசை அரசு பள்ளியில் மாணவச் செல்வங்களுக்கு நோட்டு புத்தகங்கள், எழுதுபொருட்கள் மற்றும் மரக்கன்று நட்டு, இனிப்பு வழங்கிய நிகழ்வு திமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் KJ_பிரவின் தலைமையில் சிறப்பான நடைபெற்றது… உடன் மக்கள் நல்வாழ்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் M. சாந்தகுமார், கரம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் T.சாதிக், பழனிவலசை M.முனியசாமி , முகவை நண்பர்கள் இயக்கம் தர்மதுரை, மற்றும் ஆசிரியர்கள்,பள்ளி மாணவ மாணவிகள் இப்பகுதி பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.


Leave a Reply