17 வயது மாடல் அழகிக்கு போதைப் பொருள் கொடுத்து பலாத்காரம்..!
கேரள மாநிலம் கொச்சியில் சொகுசு ஹோட்டல் அதிபர் உட்பட மூன்று பேர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இருவர் 17 வயதான மாடல் அழகியை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று போதை பொருள் கொடுத்ததாகவும் பின்னர் அவரை பலாத்காரம் செய்ததாகவும் வீடியோ எடுத்து மிரட்டுவதாகவும் பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.





