மான்களை தாக்கும் ஜாம்பி நோய்..!
கனடாவில் மான்களை தாக்கக்கூடிய சாம்பி என்னும் ஒருவகை தோல் நோய் மனிதர்களுக்கு பரவுவதற்கான தகுந்த ஆதாரங்கள் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நோய் மான் மற்றும் அதன் வகையிலான மான்களை அதிகளவு தாக்குகிறது.
அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் இதனைத் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நோய்க்கு சிகிச்சை அல்லது தடுப்பூசிகளை எதுவும் இல்லை என்றும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.





