சிங்கங்களை பைக்கில் துரத்தி சென்று துன்புறுத்திய இளைஞர்கள் கைது..!
காட்டில் சிங்கங்களை பைக்கில் துரத்தி சென்று துன்புறுத்தியதாக குஜராத் மாநிலம் ஜூனாகட் பகுதியில் இரண்டு இளைஞர்களை வனத் துறையினர் கைது செய்துள்ளனர். ஓடிக்கொண்டிருக்கும் பைக்கில் இரண்டு சிங்கங்களை இளைஞர்கள் விரட்டி செல்லும் வீடியோ காட்சி படமாக்கப்பட்டுள்ளது.
இது சமூக வலைதளங்களில் வைரலாக வன விலங்குகளை துன்புறுத்தினால் 3 முதல் 7 வருடம் வரை சிறை தண்டனை கிடைக்க சட்டம் அனுமதிக்கிறது.






