நஸ்ரியாவை சுற்றி சுற்றி வீடியோ எடுத்து ரசிக்கும் ஃபகத்
நடிகை நஷ்ரியா பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ராஜா ராணி எனும் தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

இவருக்கு 2014 ஆம் ஆண்டு மலையாள இயக்குனரின் மகனான பாஹித் பாசில் என்பவருடன் திருமணம் முறைப்படி நடைபெற்றது. பாசில் நஷ்ரியாவுடன் விழா ஒன்றி கலந்துகொண்ட போது சுற்றி சுற்றி வீடியோ எடுத்து ரசிக்கும் விடியோவை நஷ்ரியா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




